குஞ்சிக்கல் அருவி | 455 மீட்டர் (1,493 அடி) | ஷிமோகா மாவட்டம், கர்நாடகா |
பரேபனி நீர்வீழ்ச்சி | 399 மீட்டர் (1,309 அடி) | மயர்பஞ்ச் மாவட்டம், ஒடிசா |
லாங்ஷியாங் நீர்வீழ்ச்சி | 337 மீட்டர் (1,106 அடி) | மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டம், மேகாலயா |
நோகலிகை நீர்வீழ்ச்சி | 335 மீட்டர் (1,099 அடி) | கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம், மேகாலயா |
நொஸ்ஸிங்கியாங் நீர்வீழ்ச்சி | 315 மீட்டர் (1,033 அடி) | கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம், மேகாலயா |
துத்சாகர் நீர்வீழ்ச்சி | 310 மீட்டர் (1,020 அடி) | கர்நாடகா, கோவா |
கிம்ரேம் நீர்வீழ்ச்சி | 305 மீட்டர் (1,001 அடி) | கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம், மேகாலயா |
மீன்முட்டி நீர்வீழ்ச்சி | 300 மீட்டர் (980 அடி) | வயனட் மாவட்டம், கேரளா |
தலையார் நீர்வீழ்ச்சி | 297 மீட்டர் (974 அடி) | திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு |
பர்கானா நீர்வீழ்ச்சி | 259 மீட்டர் (850 அடி) | ஷிமோகா மாவட்டம், கர்நாடகா |
ஜாக் நீர்வீழ்ச்சி | 253 மீட்டர் (830 அடி) | சாகர், கர்நாடகம் |
கந்ததார் அருவி | 244 மீட்டர் (801 அடி) | சுந்தர்கர் மாவட்டம், ஒடிசா |
வந்தாங் ஃபால்ஸ் | 229 மீட்டர் (751 அடி) | செர்ச்சிட் மாவட்டம், மிசோரம் |
பெஞ்சாலகோனா நீர்வீழ்ச்சி | 219 மீட்டர் (719 அடி) | நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
குனே நீர்வீழ்ச்சி | 200 மீட்டர் (660 அடி) | லோனாவலா, மகாராஷ்டிரா |
சூச்சிபரா நீர்வீழ்ச்சி | 200 மீட்டர் (660 அடி) | வயனட் மாவட்டம், கேரளா |
மாகோட் நீர்வீழ்ச்சி | 198 மீட்டர் (650 அடி) | கர்நாடகாவின் உத்தரகான கன்னடா மாவட்டம் |
ஹெப்பி அருவி | 168 மீட்டர் (551 அடி) | கர்நாடகா சிக்கமகளுரு மாவட்டம் |
துடுமா நீர்வீழ்ச்சி | 175 மீட்டர் (574 அடி) | கோராபுட் மாவட்டம், ஒடிசா |
ஜொரண்டா நீர்வீழ்ச்சி | 157 மீட்டர் (515 அடி) | மயர்பஞ்ச் மாவட்டம், ஒடிசா |
பழனி நீர்வீழ்ச்சி | 150 மீட்டர் (490 அடி) | குலு மாவட்டம், இமாச்சல பிரதேசம் |
லோட் நீர்வீழ்ச்சி | 143 மீட்டர்கள் (469 அடி) | லதார் மாவட்டம், ஜார்கண்ட் |
பிஷப் நீர்வீழ்ச்சி | 135 மீட்டர் (443 அடி) | ஷில்லாங், மேகாலயா |
சாச்சா நீர்வீழ்ச்சி | 130 மீட்டர் (430 அடி) | ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
கீட்டோ நீர்வீழ்ச்சி | 130 மீட்டர் (430 அடி) | ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
கல்பட்டி நீர்வீழ்ச்சி | 122 மீட்டர் (400 அடி) | கர்நாடகா சிக்கமகளுரு மாவட்டம் |
பீடோன் நீர்வீழ்ச்சி | 120 மீட்டர் (390 அடி) | ஷில்லாங், மேகாலயா |
கெப்பா நீர்வீழ்ச்சி | 116 மீட்டர் (381 அடி) | கர்நாடகாவின் உத்தரகான கன்னடா மாவட்டம் |
கொசோலி நீர்வீழ்ச்சி | 116 மீட்டர் (381 அடி) | உடுப்பி, கர்நாடகம் |
பாண்டவ்கட் நீர்வீழ்ச்சி | 107 மீட்டர் (351 அடி) | தானே, மகாராஷ்டிரா |
ரஜத் பிரபாட் | 107 மீட்டர் (351 அடி) | ஹோஷாங்காபாத் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
பந்த்லா நீர்வீழ்ச்சி | 100 மீட்டர் (330 அடி) | காங்க்ரா மாவட்டம், இமாச்சல பிரதேசம் |
ஷிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி | 98 மீட்டர் (322 அடி) | மைசூர், கர்நாடகம் |
ஆகாய கங்கை | 92 மீட்டர் (302 அடி) | தமிழ்நாடு |
லோக் காக்ரி அருவி | 98 மீட்டர் (322 அடி) | லதார் மாவட்டம், ஜார்கண்ட் |
ஹுண்ட்ரு நீர்வீழ்ச்சி | 98 மீட்டர் (322 அடி) | ராஞ்சி மாவட்டம், ஜார்கண்ட் |
ஸ்வீட் ஃபால்ஸ் | 98 மீட்டர் (322 அடி) | ஷில்லாங், மேகாலயா |
கதா அருவி | 91 மீட்டர் (299 அடி) | பன்னா மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
தீரத்கர் நீர்வீழ்ச்சி | 91 மீட்டர் (299 அடி) | பாஸ்டர் மாவட்டம், சத்தீஸ்கர் |
கிலியூர் நீர்வீழ்ச்சி | 91 மீட்டர் (299 அடி) | ஏற்காடு, தமிழ்நாடு |
கெடுமாரி நீர்வீழ்ச்சி | 91 மீட்டர் (299 அடி) | உடுப்பி மாவட்டம், கர்நாடகம் |
முத்தையா மடுவா நீர்வீழ்ச்சி | 91 மீட்டர் (299 அடி) | பெங்களூர், கர்நாடகம் |
பாலருவி நீர்வீழ்ச்சி | 91 மீட்டர் (299 அடி) | கொல்லம் மாவட்டம், கேரளா |
குண்டல நீர்வீழ்ச்சி | 45 மீட்டர் (148 அடி) | நிர்மல், தெலுங்கானா |
கேதரின் நீர்வீழ்ச்சி | 250 அடி (76 மீ) | கோட்டகிரி, தமிழ்நாடு |
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி | 90 அடி (27 மீ) | குடலம்பட்டி, தமிழ்நாடு |
குற்றாலம் நீர்வீழ்ச்சி | 167 மீ (548 அடி) | திருநெல்வேலி |