Bharatexams | Government Jobs | Exams | Study Material

இந்தியாவின் முக்கியமான புரட்சிகள் | Important Revolutions in India

வ.எண்புரட்சிகள்புலம் / தயாரிப்புபுரட்சியின் தந்தைகாலம்
1பசுமை புரட்சிவிவசாயம்திரு.எம்.எஸ்.சுவாமிநாதன்1966-1967
2வெள்ளைப் புரட்சி (அ) வெள்ள நடவடிக்கை (Operation Flood)பால் / பால் பொருட்கள்திரு. வர்கீஸ் குரியன்1970-1996
3நீல புரட்சிமீன் உற்பத்திதிரு. அருண் கிருஷ்ணன்1973-2002
4தங்க புரட்சிபழங்கள், தேன், தோட்டக்கலைதிரு.நிர்பக் டூட்ஜ்1991-2003
5வெள்ளி புரட்சிமுட்டைகள்திருமதி.இந்திரா காந்தி2000’s
6மஞ்சள் புரட்சிஎண்ணெய் விதைகள் உற்பத்திதிரு.சாம் பிட்ரோடா1986-1990
7இளஞ்சிவப்பு புரட்சிமருந்துகள், இறால்கள், வெங்காயம்திரு. துர்கேஷ் படேல்1970’s
8பழுப்பு புரட்சிதோல், கோகோதிரு. ஹர்லால் சவுத்ரி
9சிவப்பு புரட்சிஇறைச்சி, தக்காளிதிரு. விஷால் திவாரி1980’s
10தங்க பைபர் புரட்சிசணல்1990’s
11பசுமைமாறா புரட்சிவேளாண் மொத்த உற்பத்திதிரு.எம்.எஸ்.சுவாமிநாதன்2014-2022
12கருப்பு புரட்சிபெட்ரோலியம்
13வெள்ளி பைபர் புரட்சிபருத்தி2000’s
14சுற்று(அ)வட்ட புரட்சிஉருளைக்கிழங்கு1965-2005
15புரோட்டீன் புரட்சிவிவசாயம் (உயர் உற்பத்தி)திரு.நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டது2014-2020
16சாம்பல் புரட்சிஉரங்கள்1960-1970