இந்தியாவிலுள்ள அணுசக்தி நிலையங்கள் | Map of list of nuclear power plant in India
- அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது.
- 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது.
- ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்போது இருபது அணு மின் உலைகள் 4,780.00 மெவா மின்சாரம் உற்பத்தி செய்கின்றன
மின் நிலையம் | இயக்குனர் | மாநிலம் |
கைகா | இந்திய அணுமின் கழகம் | கர்நாடகம் |
கக்ரபார் | இந்திய அணுமின் கழகம் | குஜராத் |
கல்பாக்கம் | இந்திய அணுமின் கழகம் | தமிழ்நாடு |
நரோரா | இந்திய அணுமின் கழகம் | உத்தரப் பிரதேசம் |
ரவத்பாட்டா | இந்திய அணுமின் கழகம் | ராஜஸ்தான் |
தாராப்பூர் | இந்திய அணுமின் கழகம் | மகாராஷ்டிரம் |
அணுமின் நிலையம் | இயக்குனர் | மாநிலம் |
கூடங்குளம் | இந்திய அணுமின் கழகம் | தமிழ்நாடு |
கல்பாக்கம் | பாவினி நிறுவனம் | தமிழ்நாடு |
கக்ரபார் | இந்திய அணுமின் கழகம் | குஜராத் |
ரவத்பாட்டா | இந்திய அணுமின் கழகம் | ராஜஸ்தான் |