இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள் | India/National park destinations

பெயர்மாநிலம்பரப்பளவு (in km²)
நாமேறி தேசியப் பூங்காஅசாம்137.07
மானசு வனவிலங்கு காப்பகம்அசாம்500
காசிரங்கா தேசியப் பூங்காஅசாம்471.71
ஒராங் தேசியப் பூங்காஅசாம்78.81
திப்ரூ – சைகோவா தேசியப் பூங்காஅசாம்340
ராணி ஜான்சி கடல்சார் தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்256.14
மவுண்ட் ஹாரிட் தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்46.62
நோர்த் பட்டன் தீ வு தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்144
மிடில் பட்டன் தீ வு தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்0.64
மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்281.5
கேலேதியா தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்110
சவுத் பட்டன் தீ வு தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்5
ஷாட்ட்லே பீக் தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்32.55
கேம்பல் பே தேசியப் பூங்காஅந்தமான் நிக்கோபார் தீவுகள்426.23
மவுலிங் தேசியப் பூங்காஅருணாச்சல் பிரதேசம்483
பபிகொண்டா தேசியப் பூங்காஆந்திரப்பிரதேசம்1012.85
நம்தாபா தேசியப் பூங்காஅருணாச்சல் பிரதேசம்1985.24
சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்காஆந்திரப்பிரதேசம்353
முள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காஇமாச்சலப் பிரதேசம்807.36
பெரிய இமாலய தேசியப் பூங்காஇமாச்சலப் பிரதேசம் ,754.4
ஜிம் கார்பெட் தேசியப் பூங்காஉத்தரகாண்ட்1318.5
மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காஉத்தரகாண்ட்87.5
நந்தா தேவி தேசியப் பூங்காஉத்தரகாண்ட்630.33
கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்உத்தரகாண்ட்472.08
கங்கோத்ரி தேசியப் பூங்காஉத்தரகாண்ட்1552.73
ராஜாஜி தேசியப் பூங்காஉத்தராகண்ட்820
துத்வா தேசியப் பூங்காஉத்திரப்பிரதேசம்490.29
பிதர்கனிகா தேசியப் பூங்காஒடிசா145
சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம்ஒடிசா845.7
குத்ரேமுக் தேசியப் பூங்காகர்நாடகா600.32
பன்னேருகட்டா தேசியப் பூங்காகர்நாடகா106.27
பந்திப்பூர் தேசியப் பூங்காகர்நாடகா874.2
நாகர்கோல் தேசியப் பூங்காகர்நாடகா643.39
கடல்சார் தேசியப் பூங்கா , கட்ச் வளைகுடாகுஜராத்162.89
வெளிமான் தேசியப் பூங்கா , வெலாவதார்குஜராத்34.08
கிர் தேசியப் பூங்காகுஜராத்258.71
வன்ஸ்தா தேசியப் பூங்காகுஜராத்23.99
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காகேரளா12.82
அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காகேரளா237
எரவிகுளம் தேசிய பூங்காகேரளா97
பெரியார் தேசியப் பூங்காகேரளா305
பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்காகோவா107
கங்கர் காதி தேசியப் பூங்காசட்டீஸ்கர்200
இந்திராவதி தேசியப் பூங்காசட்டீஸ்கர்1258.37
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்காசிக்கிம்1784
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காதமிழ்நாடு6.23
முக்கூர்த்தி தேசியப் பூங்காதமிழ்நாடு78.46
முதுமலை தேசியப் பூங்காதமிழ்நாடு321.55
கிண்டி தேசியப் பூங்காதமிழ்நாடு2.82
இந்திரா காந்தி வனவிலங்கு மற்றும் தேசியப்பூங்காதமிழ்நாடு117.1
பழனி மலை தேசியப் பூங்காதமிழ்நாடு736.87
மகாவீர் கரினா வனசுதலி தேசியப் பூங்காதெலுங்கானா14.59
ம்ருகவனி தேசியப் பூங்காதெலுங்கானா9.1
காசு பரமனாந்தா ரெட்டி தேசியப் பூங்காதெலுங்கானா1.42
ந்தாங்கி தேசியப் பூங்காநாகலாந்து202.02
கரிகீ ஈரநிலம்பஞ்சாப்86
வால்மீகி தேசியப் பூங்காபீகார்898.45
குகமால் தேசியப் பூங்காமகாராஷ்டிரம்361.28
சண்டோலி தேசியப் பூங்காமகாராஷ்டிரம்317.67
நாவேகன் தேசியப் பூங்காமகாராஷ்டிரா133.88
சஞ்சய் காந்தி தேசியப் பூங்காமகாராஷ்டிரா104
தடோபா தேசியப் பூங்காமகாராஷ்டிரா625
சிரோகி தேசியப் பூங்காமணிப்பூர்41.3
கெய்புல் லாம்சோ தேசியப் பூங்காமணிப்பூர்40
மண்டல பிளான்ட் போஸ்சில்ஸ் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்0.27
கன்ஹா தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்940
சஞ்சய் தேசியப் பூங்கா ²மத்தியப்பிரதேசம்466.7
பெஞ்ச் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்758
வனவீகார் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்4.45
பன்னா தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்542.67
பந்தாவ்கர் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்446
சாத்புரா தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்524
மாதவ் தேசியப் பூங்காமத்தியப்பிரதேசம்375.22
பாவ்ங்ப்பூரி ப்ளூ மௌண்டைன் தேசியப் பூங்காமிசோரம்50
முரளீன் தேசியப் பூங்காமிசோரம்200
பால்பாக்ராம் தேசியப் பூங்காமேகாலயா220
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம்மேகாலயா47.48
புக்சா புலிகள் காப்பகம்மேற்கு வங்காளம்760
நைரோ தேசியப் பூங்காமேற்கு வங்காளம்88
சிங்களில தேசியப் பூங்காமேற்கு வங்காளம்78.6
கோருமாரா தேசியப் பூங்காமேற்கு வங்காளம்79.45
சுந்தரவனம் _ உயிர்க்கோளக் _ காப்பகம்மேற்கு வங்காளம்1330.12
ஜல்தாபாரா தேசியப் பூங்காமேற்கு வங்காளம்216
மவுன்ட் அபு வனவிலங்கு உய்வகம்ராஜஸ்தான்288.84
தார்ரா தேசியப் பூங்காராஜஸ்தான்250
பாலை தேசியப் பூங்காராஜஸ்தான்3162
ரண்தம்போர் தேசியப் பூங்காராஜஸ்தான்392
சரிஸ்கா தேசியப் பூங்காராஜஸ்தான்866
கேலோடேவ் தேசியப் பூங்காராஜஸ்தான்28.73
கிஷ்த்வார் தேசியப் பூங்காஜம்மு காஷ்மீர்400
டாச்சிகம் தேசியப் பூங்காஜம்மு காஷ்மீர்141
சலீம் அலி தேசியப் பூங்காஜம்மு காஷ்மீர்9.07
ஹெமிஸ் தேசியப் பூங்காஜம்மு காஷ்மீர்4400
பெத்லா தேசியப் பூங்காஜார்கண்ட்231.67
கசாரிபாக் தேசியப் பூங்காஜார்கண்ட்183.89
சுல்தான்பூர் தேசியப் பூங்காஹரியானா1.43
காலேசர் தேசியப் பூங்காஹரியானா100.88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *