1986 | உலக அமைதி ஆண்டு |
1987 | வசிப்பிடம் இல்லாதோர் ஆண்டு |
1991 | சார்க் உறைவிடம் ஆண்டு ,இந்திய சுற்றுலா ஆண்டு |
1992 | சார்க் சுற்றுச் சூழல் ஆண்டு, உலக விண்வெளி ஆண்டு |
1993 | உலக சுதேசிய மக்களுக்கான ஆண்டு,சார்க் ஊனமுற்றோர் ஆண்டு |
1994 | உலக குடும்ப ஆண்டு |
1995 | உலக சகிப்புத்தன்மை ஆண்டு |
1996 | உலக ஏழ்மை ஒழிப்பு ஆண்டு |
1998 | உலக கடல் ஆண்டு (ஐ.நா) |
1999 | உலக முதியோர் ஆண்டு (ஐ.நா) |
2001 | பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆண்டு (இந்திய அரசு) |
2002 | உலக மலை ஆண்டு |
2003 | உலக நன்னீர் ஆண்டு |
2004 | உலக அரிசி ஆண்டு |
2005 | உலக இயற்பியல் ஆண்டு, உலக விளையாட்டு ஆண்டு (ஐ.நா) |
2006 | உலகப் பாலைவன ஆண்டு |
2007 | உலகத் துருவ ஆண்டு, சீனநிலை ஆண்டு,உலக டால்ஃபின் ஆண்டு |
2008 | உலக உருளைக்கிழங்கு ஆண்டு, உலக மொழிகள் ஆண்டு, உலக சுகாதார ஆண்டு |
2009 | வானவியல் ஆண்டு, இயற்கை இழை ஆண்டு, உலக சமரச அண்டு |
2010 | சர்வதேச நுரையீரல், உயிரினம்ஆண்டு. |
2011 | சர்வதேச வேதியியல் ஆண்டு, சர்வதேச இளைஞர் ஆண்டு |
2012 | சர்வதேச கூட்டுறவு ஆண்டு |
2013 | சர்வதேச நீர் ஒத்துழைப்பு வருடம் |
2014 | சர்வதேச குடும்ப வேளாண்மை வருடம், சர்வதேச படிக்கவியல் வருடம் |
2015 | சர்வதேச ஒளிவருடம், சர்வதேச மண்வருடம் |
2016 | சர்வதேச பருப்பு ஆண்டு. |
2017 | நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான ஆண்டு. |