தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்கள் | National Agricultural Research Centers

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (Indian Council of Agricultural Research – ICAR), இந்தியாவின் தலைநகரமான, புது தில்லியில் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இந்திய நடுவண் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது.

இதற்கு முன்னர் இக்குழுமம் வேந்திய வேளாண் ஆய்வுக் குழுமமாக அறியப்பட்டது (Imperial Council of Agricultural Research). இந்நிறுவனம் 1860ல் வேளாணரசு ஆணைக்குழுவின் ஆணைக்கிணங்க 16 சூலை, 1929 ஆம் ஆண்டு சமூககப்பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுச்சமூகமாக நிறுவப்பட்டது.

இதன் தற்போதைய தலைவர் மத்திய வேளாண் அமைச்சர் [[ராதா மோகன் சிங்]; முனைவர். ஐயப்பன் இதன் தலைமை இயக்குனராகவும் செயற்பட்டு வருகின்றார்.

தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் அமைந்துள்ள இடங்கள்

தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்கள்அமைந்துள்ள இடம்
தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம்புது தில்லி
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்திருச்சி
தேசிய சிட்ரஸ் ஆராய்ச்சி மையம்நாக்பூர்
தேசிய திராட்சை ஆராய்ச்சி மையம்,புனே
தேசிய லிச்சி ஆராய்ச்சி மையம்,முசப்தர்பூர்
தேசிய மாதுளை ஆராய்ச்சி மையம்,சோலாப்பூர்
தேசிய ஓட்டக ஆராய்ச்சி மையம்,பிகானர்
தேசிய சமநிலை ஆய்வு மையம்ஹிஸார்
தேசிய ஒருங்கிணைந்த வேளாண்மை ஆராய்ச்சி மையம்மோதிஹாரி
தேசிய இறைச்சி ஆராய்ச்சி மையம்ஹைதராபாத்
தேசிய மிதுன் ஆராய்ச்சி மையம்மெட்ஸிபீமா, நாகாலாந்து
தேசிய மல்லிகை ஆராய்ச்சி மையம், பாக்கிங்சிக்கிம்
தேசிய பன்றி ஆராய்ச்சி மையம்குவஹாத்தி
தேசிய தாவர பயோடெக்னாலஜி ஆய்வு மையம்புது தில்லி
தேசிய விதை மசாலா ஆராய்ச்சி மையம்அஜ்மீர்
தேசிய யாக் ஆராய்ச்சி மையம்மேற்கு கெமாங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *