பறவைகள் சரணாலயங்கள் | Bird sanctuaries in India
S.No | பெயர் | மாநிலம் |
1 | நெலபட்டு பறவைகள் சரணாலயம் | ஆந்திரப் பிரதேஷ் |
2 | உப்பலப்பட்டு பறவைகள் சரணாலயம் | ஆந்திரப் பிரதேஷ் |
3 | புலிகாட் பறவைகள் சரணாலயம் | ஆந்திரப் பிரதேஷ் |
4 | நஜஃப்கரே பறவைகள் சரணாலயம் | டெல்லி |
5 | ஓக்லா பறவைகள் சரணாலயம் | டெல்லி – உத்திரப்பிரதேசம் |
6 | காகா காட்டுயிர் சரணாலயம் | குஜராத் |
7 | நல் சரோவர் பறவைகள் சரணாலயம் | குஜராத் |
8 | பிந்தாவாஸ் வனவிலங்கு சரணாலயம் | ஹரியானா |
9 | கபர்வாஸ் வன சரணாலயம் | ஹரியானா |
10 | போனல் பறவைகள் சரணாலயம் | கர்நாடகா |
11 | கக்கலாடு பறவைகள் சரணாலயம் | கர்நாடகா |
12 | மகாடி பறவை சரணாலயம் | கர்நாடகா |
13 | ரங்கநாதிட்டு பறவைகள் சரணாலயம் | கர்நாடகா |
14 | குடாலுண்டி பறவைகள் சரணாலயம் | கேரளா |
15 | குமரகம் பறவைகள் சரணாலயம் | கேரளா |
16 | மங்கல்வனம் பறவைகள் சரணாலயம் | கேரளா |
17 | மாயானி பறவைகள் சரணாலயம் | மஹாராஷ்டிரா |
18 | கிரேட் இந்தியன் புஸ்டார்ட் சரணாலயம் | மஹாராஷ்டிரா |
19 | லெங்க்டெங் வன சரணாலயம் | மிசோரம் |
20 | சித்ரங்குடி பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
21 | காஜிராங்குளம் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
22 | கூதன்குலம் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
23 | வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
24 | வேலோட் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
25 | வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
26 | கரைவேட்டி பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
27 | கரிக்கிரி பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
28 | புலிகாட் ஏரி பறவை சரணாலயம் | தமிழ்நாடு |
29 | சுச்சிந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
30 | உதயமார்தாண்டம் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
31 | வடுவூர் பறவைகள் சரணாலயம் | தமிழ்நாடு |
32 | பகீரா சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
33 | லக் பஹோசி பறவைகள் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
34 | நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
35 | பாட்னா பறவைகள் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
36 | சமன் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
37 | சமஸ்பூர் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
38 | சண்டி பறவைகள் சரணாலயம் | உத்திரப்பிரதேசம் |
39 | சிந்தாமணி கர் பறவை சரணாலயம் | மேற்கு வங்கம் |
40 | ராய்கஞ்ச் வனவிலங்கு சரணாலயம் | மேற்கு வங்கம் |