அரிஸ்டாட்டில் | சமூக அறிவியல், உயிரியல் மற்றும் விலங்கியல் தந்தை |
அடிசன் | நாளமில்லா சுரப்பிகளின் தந்தை |
லின்னேயஸ் | வகைப்பாட்டியலின் தந்தை |
ஃபிரான்சிஸ் கேல்டன் | மரபியல் பாரம்பரியத்தின் தந்தை |
கிரிகர் ஜான் மென்டல் | மரபியலின் தந்தை |
ஹிப்போகிராட்டிஸ் | மருத்துவ இயலின் தந்தை |
ஹயூகோ டெ வெரிடிஸ் | திடீர் மாற்றத்தின் தந்தை (திடீர் ஜூன் மாற்றம்) |
லியானர்டோ டெ வின்சி | புதைப் பொருட்கள் மற்றும் படிவுப் பாறைகளின் தந்தை |
கார்ல் ஏர்னஸ்ட் வொன் பியர் | நவீன கருவியலின் தந்தை |
வில்லியம் ஹார்வி | இரத்த ஓட்டத்தின் தந்தை |
ரூடால்ஃப் விர்ச்சவ் | தொற்று நோய் அறிவியலின் தந்தை |
காரல் லேன்ஸ்டெய்னர் | இரத்த வகைகளின் தந்தை |
ராபார்ட் ஹ_க் | செல்லியலின் தந்தை |
டபிள்யூ.எம். ஸ்டான்லி | வைரஸ் அறிவியலின் தந்தை |
லூயிஸ் பாஸ்டர் | நுண்ணுயிரியலின் தந்தை |
எட்வர்ட் ஜென்னர் | நோய் எதிர்ப்புத் திறன் பற்றிய அறிவியலின் தந்தை |
ரெய்டர் | சூழ்நிலையியலின் தந்தை |
பால் பெர்க் | மரபுப் பொறியியலின் தந்தை |
ராபார்ட் கோச் | பாக்டீரியா அறிவியலின் தந்தை |
இவான் பாவ்லப் | கட்டுப்படுத்தப்பட்ட எதிரொளிப்பு அறிவியலின் தந்தை |