Full list of Tamil Nadu Cabinet and Council of Ministers – தமிழக அமைச்சர்கள் பட்டியல்

  1. துரைமுருகன் – நீர்வளத்துறை
  2. கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித் துறை
  3. ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை
  4. க.பொன்முடி – உயர்கல்வித்துறை
  5. எ.வ.வேலு – பொதுப்பணித்துறை
  6. எம்.ஆர்.பன்னீர்செல்வம் – வேளாண்மை – உழவர் நலத்துறை
  7. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
  8. தங்கம் தென்னரசு – தொழில்துறை
  9. எஸ்.ரகுபதி – சட்டத்துறை
  10. முத்துசாமி – வீட்டு வசதித்துறை
  11. கே.ஆர்.பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை
  12. தா.மோ.அன்பரசன் – ஊரகத் தொழிற்துறை
  13. மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை
  14. பி.கீதா ஜீவன் – சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை
  15. அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
  16. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை
  17. கா.ராமச்சந்திரன் – வனத்துறை
  18. சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
  19. வி.செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
  20. ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை
  21. மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
  22. பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை
  23. எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  24. பி.கே.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை
  25. பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை
  26. சா.மு.நாசர் – பால்வளத்துறை
  27. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
  28. அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை
  29. சிவ.வீ.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை
  30. சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை
  31. த.மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை
  32. மா.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
  33. என்.கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை

Leave a Reply

Your email address will not be published.