GK Questions and Answers on Coronavirus (COVID-19) and its Effects MCQS in Tamil
- முதன் முதலில் காரோண வைரஸ் எங்கு எந்த நாட்டில் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது – 2019 China Wuhan வூஹான்
- இந்தியாவில் கொரோன வுக்கு எதிரான தடுப்பூச்சி திட்டம் கொண்டுவரப்பட்ட நாள் ஜனவரி 16 2021
- யார் COVID-19 இன் அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்டது ?
உலக சுகாதார அமைப்பு WHO on 11 February 2020. - உலக சுகாதார அமைப்பின் தலைவர் யார் ?
டெட்ராஸ் அதனோம் Tedros Adhanom - உலக சுகாதார அமைப்பின் தலைமை இடம் ?
ஜெனீவா ஸ்விட்சர்லாந்து - சீனாவுக்கு அடுத்தபடியாக எந்த நாட்டில் காரோண தொற்று கண்டறியப்பட்டது ? தாய்லாந்து
- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முதலில் எங்கு எப்பொழுது கண்டறியப்பட்டது ? கேரள திருச்சூர் ஜனவரி 27, 2020
- எப்பொழுது உலக சுகாதார அமைப்பு கொரோனவை உலகளாவிய பெருந்தொற்றாக அறிவித்தது 11 March 2020
- ஆரோக்கிய சேது (Arogya setu) ஆப் எப்பொழுது தொடங்கப்பட்டது ? 2 April 2020
- இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் மரணம் எந்த மாநிலத்தில் நிகழ்ந்தது ? கர்நாடக மாநிலம்
- எந்த நாட்டில் முதன் முதலில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டது RUSSIA Sputnik V
- இந்தியாவில் முதல் தடுப்பூசியை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் ? மனிஷ் குமார்
- தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்தில் செலுத்திக்கொண்டார்.
- கொரோனா வைரஸுடன் தொடர்புடைய நோய்கள் ? மெர்ஸ் மற்றும் சார்ஸ் MERS and SARS
- உலக சுகாதார அமைப்பு 2020 பிப்ரவரி 11 அன்று 2019 நாவல் கொரோனா வைரஸ் வெடிப்பை ஏற்படுத்தும் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்தது? நோயின் புதிய பெயர் என்ன? COVID 19
- மீட்கப்பட்ட COVID-19 நோயாளிகளிடமிருந்து மோசமான நிலையில் உள்ள ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு இரத்தம் மாற்றப்படும் மருத்துவ முறைக்கு என்ன பெயர் ?
பிளாஸ்மா தெரபி - உலகில் நாவல் கொரோனா வைரஸ் பரவலால் எத்தனை நாடுகள் தோராயமாக பாதிக்கப்பட்டுள்ளன ? 200 க்கும் மேற்பட்டவை