Latest jobs recruitment notification announcement for assistant professors in Trichy NIT

திருச்சியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள
உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சியில் NIT ( national institute of technology ) என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப கழகம் அமைந்துள்ளது. இப்போது இங்கு காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் – கிரேடு 2 (assistant professor Grade 2) பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.

மொத்த காலியிடங்கள் – 92

Posting Details :

Architecture – 4 காலியிடங்கள்
Chemical Engineering – 2 காலியிடங்கள்
Chemistry – 5 காலியிடங்கள்
Civil Engineering – 13 காலியிடங்கள்
Computer Science & Engineering – 5 காலியிடங்கள்
Computer Applications – 7 காலியிடங்கள்
Electrical & Electronics Engineering – 5 காலியிடங்கள்
Electronics & Communication Engineering – 10 காலியிடங்கள்
Energy & Environment – 3 காலியிடங்கள்
Humanities & Social Sciences – 3 காலியிடங்கள்
Instrumentation & Control Engineering – 4 காலியிடங்கள்
Management Studies – 3 காலியிடங்கள்
Mathematics – 4 காலியிடங்கள்
Mechanical Engineering – 5 காலியிடங்கள்
Metallurgical & Materials Engineering – 8 காலியிடங்கள்
Physics – 2 காலியிடங்கள்
Production Engineering – 9 காலியிடங்கள்

Preceding Degrees:
• For Architecture: Bachelor degree in Architecture and M.Arch / M.Plan / equivalent degree
as applicable.
• For Engineering: B.E./B.Tech. or any equivalent degree and M.E./M.Tech. or any equivalent
degree in relevant discipline.
• Candidates having Ph.D. Degree directly after B.E./B.Tech. from reputed
Institutions/Universities will also be considered, if other norms are fulfilled.
• For Humanities/ Sciences / Computer Applications: B.A./ B.Sc./ B.Com./BCA or any
equivalent undergraduate degree and/ or M.A./ M.Sc./ M.Com./ MCA or any equivalent P.G.
degree in relevant discipline.
• For Management: Ph.D. in Management / Business Administration discipline with preceding
degree of 2 years full time in Master of Business Administration / Post Graduate Diploma in
management or with Master’s Degree in Industrial Engineering / Management or Industrial
Engineering/ Management with Operations research / Systems / other relevant discipline.
Candidates are required to go through the details of posts and instructions included herewith before
applying to ensure their eligibility for the post.

அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை – 2 வகையான தேர்வுகள் (எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு).

விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினருக்கு ஓபிசி பிரிவினருக்கும் ரூ 1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ 500.

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை: http://www.nitt.edu/ என்ற தளத்தில் சென்று முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தனியாக போஸ்ட்டில் அனுப்ப வேண்டும்

தபால் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, NIT, Trichy – 620 015.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி – செப்டம்பர் 24, 2021

பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 4, 2021