Upcoming Tamil Nadu Government Examinations – TNPSC – தேர்தல் திருவிழா முடிந்தது. அடுத்து தேர்வு திருவிழா ஆரம்பம்… டிஎன்பிஎஸ்சி யின் அடுத்தடுத்து அறிவிப்பு வர உள்ளது
.
- கால்நடை உதவி மருத்துவர்
2.இளநிலை கல்வெட்டு பகுப்பாய்வு அலுவலர் தொல்லியல் துறை
3.உதவி இயக்குநர் மீன்வள துறை
4.முதல்வர் (டீன்) வேலைவாய்ப்பு பயிற்சி துறை
5.ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுகள் (எஞ்சினியரிங் மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு)
6.கூட்டுறவு தணிக்கை துறையின் உதவி இயக்குனர் (எம்.காம் மாணவர்களுக்கு நல்ல வேலை)
7.புள்ளியியல் தேர்வு
8.ஒருங்கிணைந்த மண்ணியல் தேர்வு
மேற்கண்ட அனைத்தும் பெரும்பாலான தேர்வர்கள் எழுதாதது. குறிப்பிட்ட தகுதி உள்ள தேர்வர் இதை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும். அடுத்து வருவதற்கு சில வருடங்கள் ஆகலாம். இது அனைத்தும் ஏப்ரல் முடிவடையும் நேரத்தில் அறிவிப்பு வந்துவிடும். மே அ ஜூன் மாதம் ஒருங்கிணைந்த சிவில்
சர்வீஸ் தேர்வு குரூப் 2 கட்டாயம் அறிவிப்பு வரும். உங்களை திக்குமுக்காட வைக்க அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்போகிறது.